"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Showing posts with label கல்லுருவி. Show all posts
Showing posts with label கல்லுருவி. Show all posts

Thursday, July 21, 2016

கல்லுருவி


கல்லுருவி



மூலிகையன் பெயர் :கல்லுருவி.

தாவரப்பெயர் :AMMANNIA BACCIFERA.

தாவரக்குடும்பம் :- LYTHRACEAE.

பயன் தரும் பாகங்கள்சமூலம்.

வளரியல்பு :கல்லுருவி நல்லசீதோசன    நிலையில் எல்லாஇடங்களிலும் வளர்வதுஇதுசாதாரணமாக  இந்தியா முழுதும் சதுப்புநில்களிலும் வளரும் பூண்டுவயல்களில்நெல் அறுவடைக்குப்பின் கழையாகத்தென்படும் செடிஇதன் தாயகம் இந்தியா.பின் ஆப்பிரிக்காஆப்கானிஸ்தான்,பாக்கீஸ்தான்சைனாபிலிப்பனஸ் ,நியுஜினியாஆஸ்திரேலியாமற்றும்மலேசியாவில் பரவிற்றுஇதைஆங்கிலத்தில் MONARCH RED STEM என்பர்.கல்லுருவி ஒரு அடியிலிருந்து 2 அடிவரை வளரக்கூடியதுநேராக வளரும்.சிறு கிழைகள் அதிகாக இருக்கும்.இலைகள் எதிர் அடுக்கில்அமைந்திருக்கும்இலைகள்மென்மையானவைநீழம் சுமார் 3.5 செ.மீ.இருக்கும்தண்டு சதுர வடிவில்அமைந்திருக்கும்இலை இடுக்குகளில்பூக்கள் பூத்திருக்கும்அதன் இதழ்கள்சுமார் 1.2 மி.மீநீழம் பச்சை அல்லதுகத்தரிப்பூ நிறத்தில் இருக்கும்சூலகம்வட்ட வடிவில் இருக்கம்இது தன்மகரந்தச் சேர்க்கையால் காய்உண்டாகும்விதைகள் கருப்பாக இருக்கும்கல்லுருவி இனம் போன்றுதொடர்புடைய வேறு செடிகளின்பெயர்கள்AMMANNIA BACCIFERA L.FORMA BACCIFERA, AMMANNIA BACCIFERA KOEHNE FORMA TYPICA, AND AMMANNIA BACCIFERA L.SUBSP. BACCIFERA.. இது போன்றுஎண்ணற்ற இனங்கள் உள்ளன.கல்லுருவி விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :கல்லுருவிஇலைகள் புண்களைப் போக்க வல்லது.விடத்தைக் குணப்படுத்தும்காச்சலைப்போக்கும்புற்றுநோயால் அழியும்செல்களைப் புதிப்பிற்கும்தன்மையுடையதுமேலும் இது பற்றி பலஆராய்ச்சிகள் மேல் நாட்டில் செய்துகொண்டுள்ளார்கள்இதன் மூலிகைஇனம்  காண்பதில் சில சிக்கல்கள்உள்ளதாகச் சொல்வர்.

'கல்லுருவிப் பூண்டு பலகட்டிகளையுங்கரைக்கும்
வல்லுதிரக் கட்டருக்கும் வந்தபுண்ணைவெல்லரிய
மேகத் தைவல் விடத்தை நீறாத கற்றிடும்
லோகத்தைச் சுத்தி செய்யும் போது'

கல்லுருவி மூலிகை இலையை அரைத்துதோலில் தடவ கொப்பளிக்கும் கட்டிஉடையும்கடி நஞ்சுகளுக்கு இதன்இலையைக் கசக்கி கடிவாயில் வைத்துக்கட்ட நஞ்சு  முறியும்தேள் கடிவிடத்தையும் முறிக்கும்இரத்தத்துடிப்பகற்றும்.

இலைச்சாற்றை வண்டு கடிக்குப்பூசினால் குணமடையும்இதன்இலைகளில் 'சிவைட்டமீன் உள்ளது.

இதன் இலைச்சாற்றை உடல் மீதுதடவினால் தோல் வியாதி குணமடையும்.காச்சலும் குணமடையும்.

ரணமான புண்களைக் குணப்படுத்த இதன்சமூலத்தை அரைத்து  வைத்துக் கட்டகுணமடையும்.

உண்ணும் உணவுடன் இலைச்சாறுகலந்து விட்டால் அடிவயிற்றில் எரிச்சல்ஏற்படும் கவனத்துடன் கையாழவேண்டும்.