"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Showing posts with label ஆண்மை. Show all posts
Showing posts with label ஆண்மை. Show all posts

Monday, July 18, 2016

விந்து உற்பத்திக்கு | Sperms

விந்து உற்பத்திக்கு | Sperms

ஆண்களின் விந்து செழிக்க கீழ்கண்ட முறைகளை பின்பற்றலாம்:
1, வில்வ பழ சதையை கற்கண்டு கூட்டி தினமும் காலையில் உண்டு வர விந்துவை அதிகபடுத்தும்.
வில்வப் பழம் பல நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதை கொண்டு வந்து ஓட்டை நீக்கி விட்டு உள்ளிருக்கும் காய்ந்த சதையை மட்டு எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் கற்கண்டு தூளையும் நன்றாக சேர்த்து புட்டியில் பத்திரபடுத்தி கொள்ளவும். இதை தினமும் உபயோகித்து வரலாம்.
2, அஸ்வகந்தா பொடியை (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) தினமும் பாலில் தேன் அல்லது கற்கண்டு கலந்து அருந்தி வர விந்து உற்பத்தி அதிகமாகும். நாடி நரம்புகள் பலப்படும்.
3,தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது வலுப்பெறும்.
4,அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து எண்ணிக்கை கூடும்.
5,ஓரிதழ் தாமரை பௌடர் ஒரு ஸ்பூன் வீதம் இரண்டு நேரம் பசும் பாலில் கற்கண்டு  அல்லது தேன் சேர்த்து சாப்பிட விந்து உற்பத்தி அதிமாகும். அதுமட்டும் அல்லாமல் ஆண்மைசக்தி அதிகப்படும்.
6, நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி என்ற வித்தை 100 கிராம் அளவில் வாங்கி வந்து தூய்மை செய்து தினமும் ஒரு ஸ்பூன் அல்லது 2 இரண்டு ஸ்பூன் உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகி விந்து இறுகி வெண்ணெய் போலாகும். இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யகூடாது , சவ்வு போலாகிவிடும்.
ஆண்மை சக்திக்கு:(வெளிப் பிரயோகம்)
ஜாதி மல்லியின் இலைகளை நன்கு அரைத்து, அந்த விழுதை தளர்ந்து போன ஆண் குறியின் மேலும், தொடை இடுக்குகளிலும். வைத்து கட்டி வர இளமை உணர்சிகள் திரும்பும்

சாதிபத்திரி

சாதிபத்திரி:Myristica Fragrans

இந்தியாவில் பல இடங்களிலும் நட்டு வளர்க்கப்படும் மரமாகும். இதில் வளரும் காயை ஜாதிக்காய் என்றும் , காயின் சுற்றிலும் உள்ள தோட்டை ஜாதிபத்திரி என்று கூறுவர். இரண்டும் மருத்துவ குணம் உடையது. கபம், வாதம், வயிற்று மந்தம், வயிற்று வலி ஆகியவை தீரும். சுக்ல நஷ்டம், அக்னி மாந்தம் ஆகியவை தீரும்.இதை தேங்காய் பாலில் அரைத்து சிறிது வெள்ளமும், அரிசி மாவும் சேர்த்து அந்த தேங்காய் பாலை சிறிது வேகவைத்து சாப்பிட மூத்திரத்துடன் விந்து வெளியேறுவது குணமாகும்.

Saturday, July 2, 2016

ஆயுர் வேதத்தில் வயாக்ரா

ஆயுர் வேதத்தில் வயாக்ரா

இன்று உலகெங்கும் வயாக்ராமயம். சர்வம்சக்திமயம் என்பது பொய். சர்வம் வயாக்ராமயம் என்பது மெய் என்றாகி விட்டது. இன்று வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு வாலிபனாகி வருகிறார்கள். இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன் படுத்துகிறார்கள். அறிவாளிகள். வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் இந்திய மருத்துவத்தில் உண்டு. அதே நேரத்தில் வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது. ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து வைக்கிறது. இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம். இந்தியாவில் விளைந்த பாசுமதி, மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடிவருவதுபோல் நமது ஆயுர்வேத மருந்தான அமுக்கரா கிழங்கையும் அமெரிக்கா திருடி விட்டது. அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.
அமுக்ரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்ராவை முதன்மையாக வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். அதனை பயன்படுத்தி எப்பேர் பட்ட ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும். செலவும் மிகவும் குறைந்தது.
மனிதன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு. இந்திய மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அமுக்ரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது தேரையர் வாக்கு.
காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே என்கிறார் தேரையர்.
அதுமட்டுமல்ல திரிபலாசூரணம் என்று ஓர் அற்புத சூரணம் உண்டு. அதனை இரவில் மட்டும் பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டு பின் பசும்பால் உண்டு வர 21 நாட்களில் அபாரமான சக்தி பெற லாம்.
கருவேலம்பிசினை சுத்தமாக்கி பொடித்து நெய்யில் பொரித்து எடுத்து சாப்பிட்டுவர விந்து இறுகும். அதைப் போலவே ஆலம்பிசின், முள்இலவம் பிசின், முருங்கை பிசின் போன்றவை களும் அற்புத சுகத்தை அளிக்கும். ஆனால் இம்மூன்றையும் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் 12 மணிநேரம் ஊற வைத்து பின் வடித்து அந்நீரை அருந்தி வர வேண்டும்.
நமது இந்திய மருத்துவத்தில் அமுக்ராவுடன் உடலுக்கு வலிமையூட்டும் மற்ற கடைச்சரக்குகள் சேர்க்கப் படுவதால் நம் ஆயுளை வளர்க்கிறது. ஆனால் அமெரிக்க வயாக்ராவில் எதை எதையோ எப்படியோச் சேர்த்து நம் உயிரை எடுத்துவிடுகிறது.

Sunday, May 22, 2016

ஆண்மை -


ஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும் - தாது புஷ்டி லேகியம்

தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத்தன்மையை நிலைநாட்டும்.


சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.

இந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாக ரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.

சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும்.

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் கலந்துள்ள மூலிகைகளைப்பற்றி, இனி பார்க்கலாம்.

பூனைக்காலி விதை
இவை சப்த தாதுக்களை வளப்படுத்த உதவும்.இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.உடலின் கற்றாழை நாற்றமும் ,மூல நோயும் குணமாகும்.

அமுக்கராக் கிழங்கு
அசுவ கந்தி எனும் இம்மூலிகை உடலுக்கு அழகான சதையமைப்பும் , வலுவான உடல் அமைப்பையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . அந்தரங்கத்தில் தளர்ச்சியை போக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.

பூமிச்சக்கரைக் கிழங்கு
உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. இதனால் அதி உஷ்ணம் , சுரம் , மூலம் போகும் உடல் பூரிக்கும்.

விஷ்ணுகிராந்தி
விஷ்ணு கிராந்தி, தேகத்தில் உள்ள பல பிணிகளை நீக்கும்.உஷ்ண பேதி , சீத பேதி இவைகள் நீங்கும்.விஷ்ணு கிராந்தியை எடுத்து கொட்டைப் பாக்களவு பாலில் அரைத்து ஒரு மண்டலம் உண்ண, எலும்பைப் பற்றிய அஸ்திசுரம் போகும்.மறந்து போன அனைத்தும் ஞாபகத்துக்கு வரும்.இப்பிறவி மற்றும் முற் பிறவியில்,உள்ள அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வரும்.கண்பார்வை மிக நீண்ட தொலைவு வரை தெரியும்.
மெலிந்து கரைந்து போன தேகம் இரும்பு போலாகி கறுத்து மின்னும்.

சுவாசம் மீண்டும் கைவரப் பெற்று சுழிமுனை திறந்து ஞானம் சித்திக்கும்.இவ்வளவு அற்புத சக்தி நிறைந்தது விஷ்ணு கிராந்தி.

நிலப்பனங்கிழங்கு
நிலப் பனங்கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.இதனால் உஷ்ணம் , சுரம் , மூலம் இவைகள் நீங்கும் .

ஒரிதழ்த்தாமரை

ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்டாக்கும்.இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.
ஓரிதழ்த்தாமரை ஓர் இந்திய வயாக்ரா!


நெருஞ்சில் விதை
நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு , கல்லடைப்பு முதலியவை நீங்கும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள மூலிகைகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .

நீர்முள்ளி விதை
நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் விருத்தி செய்யும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள நீர்முள்ளி விதை, ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவை நீங்கும்.சுக்கிலமும் விருத்தியாகும்.

சாதிக்காய்
தூக்கம் வராமல் சிரமப்படுவோருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள் சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், அந்தரங்க வாழ்வில் சிறப்பான பலன்கள் கிட்டும்.


இப்படிப்பட்ட பல அதி அற்புத மூலிகைகள் , ஒருங்கே சேர்ந்த சிறப்பு கலவை தான் இந்த தாது விருத்தி இலேகியம்.


வெறும் ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் , இலவச இணைப்பாக உடலின் அனைத்து வகையான வியாதிகளையும், சீர்செய்யும் இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.

ஜாதிக்காயின்

உடல் நலத்தை பாத்துகாக்கும் ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்
ஜாதிக்காய் என்பது ஒரு காரமான, சூடான மற்றும் இனிப்பு சுவை கொண்ட மசாலா பொருளாகும். இது உங்களுடைய சாப்பாட்டிற்கு சுவை, மணத்தை மட்டும் கொடுப்பதில்லை அதோடு உடல் நலத்திற்கு பல வழிகளில் ஊட்டத்தையும் அளிக்கிறது.
* ஜாதிக்காயில் உள்ள எண்ணெய் மூட்டு வலி குணமாக உதவுகிறது. மேலும் வலி, வீக்கம் உள்ள இடத்தில் இந்த எண்ணெயை தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
* ஜாதிக்காயில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீசு உள்ளது. இது நம்முடைய உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
* ஜாதிக்காயை தூளாக்கி அதனுடன் தண்ணீர் அல்லது தேன் கலந்து பேஸ்டாக செய்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். இந்த பேஸ்டை தொடர்ந்து உபயோகித்து வந்தால் உங்கள் சருமம் தூய்மையாகவும், பருக்கள் மறைந்தும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.
* பற்களை பாதுகாக்க இது மிகவும் உதவுகிறது. இதில் பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி உள்ளது. அதனால் இது பற்பசைகளில் ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் பல்வலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
* ஜாதிக்காய் செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு மருத்துவ பொருளாக பயன்படுகிறது.

Monday, May 16, 2016

ஸ்ட்ரெஸ்சை குறைக்கும்

ஸ்ட்ரெஸ்சை குறைக்கும்

தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும்.

இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்துவிடுவார்களோ, யாருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே செக்ஸ் உறவும் திருப்தியாக இல்லாமல், மன அழுத்தத்தையும் இருவருக்கும் கூட்டிவிடும்.

2) நல்ல உடற்பயிற்சி

வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

3) இரத்த அழுத்தத்தை குறைக்கும்

செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.

4) சளிபிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்

தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இம்மோனோகுளோபின் என்ற வேதிப்பொருளில் செக்ஸ் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்

5) தினம் செக்ஸ் உறவு உங்களை இளமையாக வைத்திருக்கும்

6) ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 45% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் குறைவாக உள்ளதாம்

7) மைக்ரேன் தலைவலி, உடல்வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல செக்ஸ் உறவு கொண்டால் போதும் நிவாரணம் கிட்டும், முதுகுவலி இருந்தால் நல்ல டாக்டரை பார்க்கவும், மிஷனரி தவிர வேறு பொசிஷன்களில் முதுகு வலி இருப்பவர்கள் முயற்சித்தால் வலி அதிகமாக வாய்ப்புள்ளது.

8) தினமும் துணையுடன் செக்ஸ் உறவு கொள்வதால் துணையுடன் நெருக்கமும் காதலும் உருவாகும், இது நீடித்த சுவாரசியமான உறவை பாதுகாக்கும்

9) மாதத்திற்கு 21 முறை செக்ஸ் உறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட்(Prostate) கேன்சர் தாக்கும் அபாயம் இல்லையாம்

10)தினமும் உடலுறவு கொள்வதினால் பழைய விந்தணுக்குள் போய் தினமும் புதிய விந்தணுக்கள் சுரக்கும், இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும், மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினால் டி.என்.ஏக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் பிறக்கும் குழந்தைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது

Thursday, May 12, 2016

ஆண்கள் தங்களின் துணையை முழுமையாக திருப்தி படுத்துவது





இன்று ஆண்கள் தங்களின் துணையை முழுமையாக திருப்தி படுத்துவது சிக்கலாக உள்ளது. இதற்கான காரணம் ஆண் உறுப்புக்கு இரத்தம் முழுமையாக செல்வதில்லை இதனால் உடல் உறவின்போது ஆண்குறி முழுமையான எழுச்சி அடைவதில்லை, பாதி உடல் உறவின் போது ஆண்உறுப்பு தளர்ந்து போதல், விந்து முந்துதல் அல்லது வயது முதுமையால் விரைப்பற்று போதல் மேலும் இன்று மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் ஆண் உறுப்புக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை.இதை எளிதில் குணபடுத்தக் கூடிய நோய் என சித்த மருத்துவத்தில்கூறப்பட்டுள்ளது.
அந்த அற்புத சக்திவாய்ந்த மூலிகை பூனைகாலி விதை பொடி. இது அனைது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்ககூடியது பூனைகாலி விதை பொடி தினம் தண்ணீரில் கலந்து காலை, மாலை குடித்து வரவும் மூன்று நாட்களில் நல்ல முன்னேற்றம் தெரியும் தொடர்ந்து 20 நாட்கள் மட்டும் குடித்தால் போதும்.


பூனைகாலி விதை
பூனைகாலி விதை

தண்ணீரில் கலந்து குடிக்க சிரமமாக இருந்தால் சிறு சிறு உருண்டையாக்கி மாத்திரை போல் விழுங்கலாம். உங்கள் இழமையை திரும்ப பெருவது உறுதி. பூனைகாலி விதை பொடி விலையும் மிகக்குறைவு. 50gm 30 க்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

பூனைகாலி விதை குணப்படுத்தும் நோய்கள்:

1. ஆண் உறுப்பு விரைப்பின்மை
2. ஆண் உறுப்பு தளர்ச்சி
3. ஆண்மையை பெருக்கும்
4. கை,கால் நடுக்கம்
5. நரம்பு தளர்ச்சி

ஓரிதழ் தாமரை



ஓரிதழ் தாமரை உட்கொள்ளும் முறை மற்றும் செய்முறை விளக்கம் -
ஓரிதழ் தாமரை

தேவையன மூலிகைகள்:-
ஓரிதழ் தாமரை
சீரகம்
செஞ்சந்தனம்
சாதிக்காய்
சாதிபத்திரி
அதிமதுரம்
சர்க்கரை
ஆகியவற்றை சம அளவு எடுத்து நிலலில் உலர்த்தி நன்கு பொடிசெய்து வைத்து கொள்ளவும்.

தீரும் நோய்கள்:-

தினமும் காலை மற்றும் மாலை இருவேலைக்கும் தலா 4 கிராம் நெய் அல்லது 150 மில்லி பாலுடன் கலந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) கொடுத்து வந்தால் உட்காய்ச்சல், எரிச்சல், நீர்க்கடுப்பு, காந்தல், உடல் சூடு, எலும்புருக்கி(TB), சிறு நீர் குழாய் புண்கள் ஆகிய நோய்கள் தீரும்.
மேலும் இது ஆண் மகனுக்குரிய மிக சிறந்த ஆண்மை வலுவினை கொடுக்க கூடியது.
அல்லது

ஓரிதல் தாமரை செடியை வேறுடன் பிடுங்கி நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ளவும் தினமும் காலை மாலை இருவேலைக்கும் தலா ஒரு டேபுல் ஸ்பூன் சாப்பிடவும். சாப்பிட ஆரம்பித்த ஐந்தாவது நாள் முதல் உங்கள் ஆண்மையில் நல்ல முன்னேற்றம் தெரியும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட ஆண்மை குறைபாடு முலுமையாக சரியாகும்.
மேலும் சிறு நீர் சம்மந்தமான பல வித நோய்களையும் குணபடுத்துகிறது.
குறிப்பு:-
மூலிகை பொருட்களை அரைக்க மிக்சீயை பயன் படுத்த வேண்டாம் ஏன்னெனில் மிக்சீயை பயன் படுத்தி அரைக்கும் பொழுது மின்காந்த சுலர்ச்சி ஏற்ப்பட்டு மூலிகை தன்மையை மாற்ற கூடும். ஆகயால் அம்மிக்கல்லை பயன்படுத்தி செய்யும் மூலிகை மருந்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் இது நமது பாரம் பரியமும் கூட.

 

விந்து முந்துதல் தடுக்கும் மூலிகைகள்


விந்து முந்துதல் தடுக்கும் மூலிகை - VINTHU MUNTHUTHAL THADUKKUM MOOLIGAI


விந்து முந்துதல் தடுக்கும் மூலிகைகள்

1. நெருஞ்சி முள் செடியின் வேர் பகுதி மற்றும் காய்கள் விந்து உற்பத்தி பெருக்கும், மேலும் இது சிறு நீரக நோய்களை குணப்படுத்துகிறது.
2. ஜாதிகாய் தினமும் காலை மாலை சிறிது அதாவது ஒரு முலு
ஜாதிகாயில் 15-தில் ஒரு பங்கு மட்டும். இது காம உணர்வுகளை தூண்டுவதற்கு பயன் படுகிறது. அதிகம் உட்கொள்ள கூடாது.
3. அமுக்கராங் கிழங்கு அல்லது அஸ்வகந்தா தினம் ஒரு வேலை மட்டும் 10 கிராம் அளவிற்கு பாலில் கலந்து குடிக்க விந்தனு உற்பத்தி பெருக்கி கெட்டி படுத்தும். அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும்.
4. பூனைகாலி விதை தினம் காலை மாலை 5 கிராம் அளவு பாலில் சாப்பிட ஆண் உறுப்பு அதி படியான விரைப்படையும். அதிகமாக சாப்பிட்டால் மயக்க நிலை வரலாம்.
5. நத்தை சூரி அல்லது தாதரா செடியின் வேர் பகுதியை எடுத்து தினம் காலையில் மட்டும் சாப்பிட 10 நாட்களில் விந்துவை கெட்டிபடுத்தி விந்து முந்துதல் தடைபடும். நீண்ட நேரம் உடல் உறவு சுகத்தில் ஈடு பட வழி வகுக்கும்.
6. ஓரிதல் தாமரை செடி முழுவதையும் ஒரு கைபிடி அளவு எடுத்து சுத்தப் படுத்தி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை விருத்தியாகி குழந்தை பாக்கியம் அடைய பெரிதும் உதவும்.
மேற் குறிப்பிட்டவைகளை மட்டும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து சாப்பிட ஆண்மை சம்பந்த பட்ட நோய்கள் தீர்வதோடு மட்டும் இல்லாமல் அனைத்து வகையான சிறு நீரக பிரச்சனைகளும் தீரும் என்று சித்தர்களின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிட்டு குறுவி லேகியம், chittukuruvi legiyam, vinthu velivaruthal, விந்து வெளிவருதல், விந்து மூலிகை, ஆண்மை மூலிகை ஆண் மூலிகை, செக்ஸ் மூலிகை, ஆண் மருத்துவம், ஆன் மூலிகை மருத்துவம், sex maruthuvam
ஆண் குறி அமைப்பின் பலன்கள்



நீண்ட நேர போக இன்பத்திற்கு



நீண்ட நேர போக இன்பத்திற்கு - long time sex mooligai

பெரும்பாலன ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேர போகத்தில் ஈடுபட விரும்புகின்றனர் அதற்காக மருந்து கடைகளில் கிடைக்கும் பல வகையான மாத்திரைகளை பயன்படுத்தி போகத்தை நீட்டித்து கொள்கின்றனர். இது தற்காலிகமாக மட்டுமே செயல்படக்கூடியது. மேலும் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தி போக இன்பம் என்ற சொல்லிற்கே முற்று புள்ளி வைத்து விடக்கூடும்.


தாதரா வேர்
ஆனால் நம் இயற்கை அதற்கும் ஒரு தீர்வை தாதரா பூடு என்ற செடி வழியாக வழங்கியுள்ளது. இதை நத்தைசூரி என்றும் கூறப்படுகிறது. மழைக் காலங்களில் தமிழகத்தில் பரவலாக வளரும் தாதரா செடியின் வேர் மிக முக்கிய மூலிகை பகுதி. இச்செடிக்கு சாப நிவர்த்தி இல்லை. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு செடியை ஆணி வேர் அறாமல் பிடுங்கி நன்கு சுத்த படுத்தி, பல் துலக்கிய பின்பு வெறும் வயிற்றில 5 கிராம் அளவு சாப்பிட்டு பின்பு 100 மில்லி பால் அருந்தி வர 7வது நாள் முதல் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதனை தொடர்ந்து சில நாட்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
இது விந்துவை கெட்டிப்படுத்துகிறது. விந்து முந்துவதை முழுமையாக கட்டுபடுத்தி நீண்ட நேர போக இன்பத்திற்கு நிரந்தரமாக வழி வகுக்கிறது. மேலும் ஆண்மை சார்ந்த நோய்களையும் குணப்படுத்துகிறது உடலின் சதை பகுதிகளை இறுக்கி வலு சேர்க்கும். பழங்காலங்களில் திருமணத்தின் போது இத்துடன் சில மூலிகைகளை சேர்த்து கொடுத்து பிறகு தாம்பத்தியத்திற்கு அனுமதிப்பது வழக்கத்தில் இருந்துள்ளது. இதனால் குழந்தை பேறு எளிதில் கிடைக்கும் எனபதால் தான்.

இச் செடியின் விதைகளை புறாக்கள் விரும்பி உண்ணும் ஓர் தானியமாகும் இதனல் புறாவின் உடல் பகுதி இறுகி வலுவாக காணப்படும்.

மனிதனால் செயற்கையாக் உருவாக்கப்பட்ட மருந்து மாத்திரைகள் ஒரு நோயை குணப்படுத்தி நமக்கு தெரியாமல் பல நோய்கள் உருவாக காரணமாகிறது. ஆனால் இயற்கையால் உருவாக்கப்பட்ட மூலிகை ஒரு நோய்க்காக சாப்பிடும் போது அதை குணப்படுத்தி நமக்கு தெரியாமல் பல நோயைகளை குணமாகச் செய்கிறது. இயற்கையை யாரேனும் வெற்றி கொள்ள முடியுமா!!!

சில தவிர்க்க முடியாத காரணங்களால் இம் மூலிகை செடியின் படத்தை வெளியிட முடியவில்லை. விரைவில் வெளியிடுகிறோம்.

ஆண் குறி அமைப்பின் பலன்கள்
long time sex, neenda nera kaamathirku moolikai, vinthu keddiyaka, vinthu munthuthal, neenda nera inpaththirku moolikai,thatharaa moolikai, nathai soori, thadara poondu, vinthu katta, vinthu ketti aga, vinthu munthuthal, vindhu, aanmai, viraivil vinthu varamal iruka. pengalai mulumaiya thirupthi padutha, vinthu keddi aka, sapa nivarthi illa mooligai, vinthu varaamal thadukka, vithu veliyagamal thaakku pidikka, long time sex mooligai, vindhu viraivil varamal irukka, Aanmai Kuraivu Tamil Naddu Maruthuvam விந்து கெட்டி ஆக, விந்து கட்டு, விந்து நீர்த்து போதல், விந்து வராமல் இருக்க, விந்து விரைவில் வெளியேறுதல் வெளியாதல், விந்துவின் பயன், விந்து கட்டு மூலிகை, ததரா செடி, ஆண்மை மூலிகை, ஆண் மூலிகை.

விந்து உற்பத்திக்கு

விந்து உற்பத்திக்கு

ஆண்களின் விந்து செழிக்க கீழ்கண்ட முறைகளை பின்பற்றலாம்:

1, வில்வ பழ சதையை கற்கண்டு கூட்டி தினமும் காலையில் உண்டு வர விந்துவை அதிகபடுத்தும்.
வில்வப் பழம் பல நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதை கொண்டு வந்து ஓட்டை நீக்கி விட்டு உள்ளிருக்கும் காய்ந்த சதையை மட்டு எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் கற்கண்டு தூளையும் நன்றாக சேர்த்து புட்டியில் பத்திரபடுத்தி கொள்ளவும். இதை தினமும் உபயோகித்து வரலாம்.
2, அஸ்வகந்தா பொடியை (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) தினமும் பாலில் தேன் அல்லது கற்கண்டு கலந்து அருந்தி வர விந்து உற்பத்தி அதிகமாகும். நாடி நரம்புகள் பலப்படும்.
3,தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது வலுப்பெறும்.
4,அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து எண்ணிக்கை கூடும்.
5,ஓரிதழ் தாமரை பௌடர் ஒரு ஸ்பூன் வீதம் இரண்டு நேரம் பசும் பாலில் கற்கண்டு அல்லது தேன் சேர்த்து சாப்பிட விந்து உற்பத்தி அதிமாகும். அதுமட்டும் அல்லாமல் ஆண்மைசக்தி அதிகப்படும்.
6, நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி என்ற வித்தை 100 கிராம் அளவில் வாங்கி வந்து தூய்மை செய்து தினமும் ஒரு ஸ்பூன் அல்லது 2 இரண்டு ஸ்பூன் உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகி விந்து இறுகி வெண்ணெய் போலாகும். இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யகூடாது , சவ்வு போலாகிவிடும்.

ஆண்மை சக்திக்கு:(வெளிப் பிரயோகம்)
ஜாதி மல்லியின் இலைகளை நன்கு அரைத்து, அந்த விழுதை தளர்ந்து போன ஆண் குறியின் மேலும், தொடை இடுக்குகளிலும். வைத்து கட்டி வர இளமை உணர்சிகள் திரும்பும்.