பெண்களின் வெளள்ளைக்கு
பழம்பாசி இலை
பெண்களுக்குவெள்ளை
படுதல் நோயிற்கு பல மூலிகை மருந்துகள் இருந்
தாலும் கிராமங்களில் இன்றும் அதிகமாகப் பயன்படுதிதி
வருவது பழம்பாசி இலை.
இது வயல் வரப்புகளில்
பரவலாகக் கிடைக்கும்.
இங்கு படத்தில் காட்டியி
ருப்பது முதல் தரம். இது
கிடைக்கவில்லை என்றால்
இரண்டாம் தரமான பழம்
பாசியைப் பாசியைப் பயன்
படுத்தலாம்.
எல்லா மூலிகையிலும்
ஆண் பெண் மூலிகைகள்
உண்டு. அதில் பெரும்புலும்
பெண் மூலிகையே அதிக
மருத்துவத் தன்மை கொண்ட தாக இருக்கும். இனி அடுத்து
எழுதும் போது அம்மூலிகை
பற்றி பிரித்து படத்தோடு
எழுதுகிறேன்.
இம்மூலிகையின் இலை
களைக் கைப்பிடி அளவு
பறித்து சிறிது சீரகம் சேர்த்து
தண்ணீர் அல்லது மோர்
விட்டரைத்து காலையில்
வெறு லயிற்றில் குடிக்க
நோய் குணமாகும்.
மேலும் நிழலில் காய
வைத்த பழம்பாசி இலை
50 கிராம்; லோசாக வறுத்த
சீரகம் 50 கிராம்: லேசாக
வறுத்த வெந்தயம் 50 கிராம்
சேர்த்து இடித்து வைத்துக்
கொண்டு மூன்று விரலால்
அள்ளும் அளவு எடுத்து
ஆண் பெண் இரு பாலரும்
மோரில் சாப்பிட்டு வர
உடல் சூடு வெள்ளைபடுதல்
ஆண்சளுக்கு சிறுநீரில்
விந்து வெளியேறுதல் நின்று
மூலநோய் இருந்தாலும் குண
மாகும். சர்க்கரை நோயின்
தன்மையும் குறையும். பெண்
களுக்கு சூட்டினால் கர்ப்பம்
தடைபட்டிருந்தாலும்
குணமாகும்
முதல் தரமான
பழம்பாசி👇🏻👇🏻
பழம்பாசி இலை
பெண்களுக்குவெள்ளை
படுதல் நோயிற்கு பல மூலிகை மருந்துகள் இருந்
தாலும் கிராமங்களில் இன்றும் அதிகமாகப் பயன்படுதிதி
வருவது பழம்பாசி இலை.
இது வயல் வரப்புகளில்
பரவலாகக் கிடைக்கும்.
இங்கு படத்தில் காட்டியி
ருப்பது முதல் தரம். இது
கிடைக்கவில்லை என்றால்
இரண்டாம் தரமான பழம்
பாசியைப் பாசியைப் பயன்
படுத்தலாம்.
எல்லா மூலிகையிலும்
ஆண் பெண் மூலிகைகள்
உண்டு. அதில் பெரும்புலும்
பெண் மூலிகையே அதிக
மருத்துவத் தன்மை கொண்ட தாக இருக்கும். இனி அடுத்து
எழுதும் போது அம்மூலிகை
பற்றி பிரித்து படத்தோடு
எழுதுகிறேன்.
இம்மூலிகையின் இலை
களைக் கைப்பிடி அளவு
பறித்து சிறிது சீரகம் சேர்த்து
தண்ணீர் அல்லது மோர்
விட்டரைத்து காலையில்
வெறு லயிற்றில் குடிக்க
நோய் குணமாகும்.
மேலும் நிழலில் காய
வைத்த பழம்பாசி இலை
50 கிராம்; லோசாக வறுத்த
சீரகம் 50 கிராம்: லேசாக
வறுத்த வெந்தயம் 50 கிராம்
சேர்த்து இடித்து வைத்துக்
கொண்டு மூன்று விரலால்
அள்ளும் அளவு எடுத்து
ஆண் பெண் இரு பாலரும்
மோரில் சாப்பிட்டு வர
உடல் சூடு வெள்ளைபடுதல்
ஆண்சளுக்கு சிறுநீரில்
விந்து வெளியேறுதல் நின்று
மூலநோய் இருந்தாலும் குண
மாகும். சர்க்கரை நோயின்
தன்மையும் குறையும். பெண்
களுக்கு சூட்டினால் கர்ப்பம்
தடைபட்டிருந்தாலும்
குணமாகும்
முதல் தரமான
பழம்பாசி👇🏻👇🏻