"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Friday, July 1, 2016

ஆடுதின்னாப்பாலை

   
ஆடுதின்னாப்பாலை
Aristolochia tagala.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:[Magnoliid]
வரிசை:[Piperales]
குடும்பம்:[Aristolochiaceae]
பேரினம்:[Aristolochia]
இனம்:A. tagala
இருசொற் பெயரீடு
Aristolochia tagala
ஆடுதின்னாப்பாலை அல்லது ஆடுதீண்டாப்பாலை அல்லது பெருமருந்து (Aristolochia tagala, Indian birthwort; "இடச்சுக்காரர் குழாய்" எனவும் அழைக்கப்படும்.[1]) என்பது ஒரு மூலிகைத் தாவரமாகும். ஆடு தின்னாத அளவுக்குக் கசப்புத்தன்மை உடையதால் ஆடுதின்னாப்பாலை, ஆடுதீண்டாப்பாலை என்னும் பெயர்கள் வழங்கலாயின.[2] வாரம் எனும் பெயரும் இதற்குள்ளது. எட்டித் தழையையும் மேயும் வெள்ளாடுகூட கறித்துப் பார்த்துவிட்டுத் தின்னாமல் ஒதுக்கி வாரம் செய்வதால் இந்தச் செடிக்கு வாரம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

பரம்பல்[தொகு]

இது பரவலாகக் காணப்படுகிறது. இதன் பரம்பல் இமயமலை முதல் இலங்கை வரை தென்கிழக்காசியா (மியன்மர், இந்தோனேசியா, இந்தோசீனா, தாய்லாந்து உட்பட) சீனா, ஓசியானியா (மேலேசியா, சொலமன் தீவுகள், அவுத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வரை) ஆகிய இடங்களில் காணப்படுகிறது[1]