"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Friday, July 1, 2016

அதிமதுரம்

   
Liquorice
Illustration Glycyrrhiza glabra0.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
பிரிவு:பூக்கும் தாவரம்
வகுப்பு:Magnoliopsida
வரிசை:Fabales
துணைக்குடும்பம்:Faboideae
சிற்றினம்:Galegeae
பேரினம்:Glycyrrhiza
இனம்:G. glabra
இருசொற் பெயரீடு
Glycyrrhiza glabra
L.[1]
வேறு பெயர்கள்


Glycyrrhiza glabra
அதிமதுரம் (liquorice) ஒரு மருத்துவ மூலிகை. அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவப் பயன்பாடுகள்[தொகு]

இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம்.[சான்று தேவை] கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர்[சான்று தேவை]. காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.[சான்று தேவை] நரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.[சான்று தேவை]