![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
---|---|
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Ranunculales |
குடும்பம்: | Ranunculaceae |
பேரினம்: | Aconitum |
இனம்: | A. ferox |
இருசொற் பெயரீடு | |
Aconitum ferox Wall. ex Sseringe | |
வேறு பெயர்கள் | |
|
சுரம், அதிசாரம், சளி, அஜீரணம் போன்ற நோய்களைக் குணமாக்க சித்த மருத்துவர்கள் அதிவிடயத்தைப் பயன்படுத்துகிறார்கள். நேபாள பரம்பரை மருத்துவர்கள் அதிவிடய பொடியுடன் தேன் சேர்த்து இருமல், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களுக்கு தருகிறார்கள். அதிவிவிடயத்தை காய்ச்சி வயிற்று வலிக்கு கொடுக்கிறார்கள். ஜம்மு–காஷ்மீரத்து மலைவாழ் மக்கள் பசியின்மைக்கு பயன்படுத்துகிறார்கள். ஆயுர்வேத முறையில் அதிவிடயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஓமியோபதி மற்றும் யுனானி மருத்துவத்திலும் அதிவிடயம் உபயோகிக்கப்படுத்தப்படுகிறது.