பித்தம் குறைய
பித்தம் குறைய | Home Remedies For Pitta
- இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 41 நாட்கள் சாப்பிட பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
- இஞ்சி சாறு, வெங்காய சாறு தென் கலந்து குடிக்க பித்த மயக்கம் தீரும்.
- ரோஜா பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட பித்தம் தணியும்.
- விளாம் பழம் கிடைக்கும் காலத்தில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.
- பனங்கிழங்கு சாப்பிட பித்தம் நீங்கி உடல் பலம் பெருகும்.
- எலுமிச்சம் இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்த பித்த சூடு தணியும்.