"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Friday, July 1, 2016

அரட்டம்

அரட்டம்   

அரட்டம்
Barringtonia racemosa1.JPG
Barringtonia racemosa flowers
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத:Asterids
வரிசை:Ericales
குடும்பம்:Lecythidaceae
பேரினம்:Barringtonia
இனம்:B. racemosa
இருசொற் பெயரீடு
Barringtonia racemosa
(L.) Spreng.
வேறு பெயர்கள்
  • Barringtonia apiculata (Miers) R.Knuth [Illegitimate]
  • Barringtonia caffra (Miers) E.Mey. ex R.Knuth
  • Barringtonia caffra E. Mey.
  • Barringtonia celebesensis R.Knuth
  • Barringtonia ceramensis R.Knuth
  • Barringtonia ceylanica (Miers) Gardner ex C.B.Clarke
  • Barringtonia elongata Korth.
  • Barringtonia excelsa A.Gray
  • Barringtonia inclyta Miers ex B.D.Jacks. [Invalid]
  • Barringtonia lageniformis Merr. & L.M.Perry
  • Barringtonia longiracemosa C.T.White
  • Barringtonia obtusangula (Blume) R.Knuth
  • Barringtonia pallida (Miers) Koord. & Valeton
  • Barringtonia racemosa Oliv.
  • Barringtonia racemosa (L.) Blume ex DC.
  • Barringtonia racemosa var. elongata (Korth.) Blume
  • Barringtonia racemosa var. minor Blume
  • Barringtonia racemosa var. procera Blume
  • Barringtonia racemosa var. subcuneata Miq.
  • Barringtonia rosaria Oken
  • Barringtonia rosata (Sonn.) R.Knuth
  • Barringtonia rumphiana (Miers) R.Knuth
  • Barringtonia salomonensis Rech.
  • Barringtonia stravadium Blanco
  • Barringtonia terrestris (Miers) R.Knuth
  • Barringtonia timorensis Blume
  • Butonica alba (Pers.) Miers [Illegitimate]
  • Butonica apiculata Miers
  • Butonica caffra Miers
  • Butonica ceylanica Miers
  • Butonica inclyta Miers
  • Butonica racemosa (L.) Juss.
  • Butonica rosata (Sonn.) Miers
  • Butonica rumphiana Miers
  • Butonica terrestris Miers
  • Caryophyllus racemosus (L.) Stokes
  • Eugenia racemosa L.
  • Huttum racemosum (L.) Britten
  • Megadendron ambiguum Miers
  • Megadendron pallidum Miers
  • Menichea rosata Sonn.
  • Michelia apiculata (Miers) Kuntze
  • Michelia ceylanica (Miers) Kuntze
  • Michelia racemosa (L.) Kuntze
  • Michelia rosata (Sonn.) Kuntze
  • Michelia timorensis (Blume) Kuntze
  • Stravadium album Pers. [Illegitimate]
  • Stravadium obtusangulum Blume
  • Stravadium racemosum (L.) Sweet
  • Stravadium rubrum DC. [Illegitimate] [1]
அரட்டம் (அறிவியல் பெயர் : Barringtonia racemosa) (ஆங்கில பெயர் : Fish-killer tree), இது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும்.[2]இத்தாவரம் லெசிதிடெசிஎ (Lecythidaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இவை இந்தியாவின் கடலோர சதுப்புநில காடுகளிலும், ஆறுகள் கலக்கும் கயவாய் பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் தென்னாப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதி, ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, லாவோஸ், தெற்க்கு சீனா, வடக்கு ஆஸ்திரேலியா, தைவான் நாட்டின் கடற்கரை ஓரங்கள், மற்றும் ஓசியானியாவின் பகுதியான பொலினீசியா தீவுகளிலும் காணப்படுமிறது.[3]

படக்காட்சி[தொகு]

  • மலர்கள் மற்றும் இலைகள்
  • புது இலைகள்
  • பழம்
  • புது இலைகள்
  • வேர்கள்