அமுக்கிரா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
துணைத்திணை: | Tracheobionta |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | இருவித்திலையி |
துணைவகுப்பு: | Asteridae |
வரிசை: | கத்தரி வரிசை |
குடும்பம்: | கத்தரிக் குடும்பம் |
பேரினம்: | Withania |
இனம்: | W. somnifera |
இருசொற் பெயரீடு | |
Withania somnifera (லி.) Dunal, 1852 | |
வேறு பெயர்கள் | |
Physalis somnifera |
மருத்துவ குணங்கள்[தொகு]
- அமுக்கிரா கிழங்கானது மூளையின் அழற்சி, வயோதிகம்[1], போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. இரத்த ஒட்டத்தை அதிகரிக்கவும், சீராக்கவும் இது உதவுகிறது[2]. சித்த, ஆயுர்வேத மருத்துகளில் முக்கிய இடம் வகிக்கிறது. சீன நாட்டு சின்செங் கிழங்கிற்கு இணையானது. நரம்பு தளர்ச்சி, உடல் வலிமை, ஆண்மை குறைவு ஆகியவற்றிற்கு இதன் கிழங்கு பயன்படுகிறது.