கற்பூரவல்லி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | Lamiaceae |
பேரினம்: | Plectranthus |
இனம்: | P. amboinicus |
இருசொற் பெயரீடு | |
Plectranthus amboinicus (Lour.) Spreng. | |
வேறு பெயர்கள் | |
Coleus amboinicus Lour.Coleus aromaticus Benth. |
மருத்துவக் குணங்கள்[தொகு]
குழந்தைகளுக்கு கோழை வெளியேற்ற பயன்படுகிறது.[சான்று தேவை]பாடல்களில் கற்பூரவள்ளி பற்றி[தொகு]
அகத்தியர் குணபாடம்[தொகு]
காச இருமல் கதித்தம சூரியயையம்பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு
தேரையர் குணபாடம்[தொகு]
கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தினநற்பாலர் நோயெலா நாசமா யகலுமே