"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, March 28, 2016

இரத்தக் கொதிப்பு

இரத்தக் கொதிப்பு எனப் படும் பிளாட் பிரசர் நோய்க்கு எளிய அனுபவ வீட்டு மருந்து

சீந்தில் கொடி ...பத்து கிராம் ( சீந்தில் கொடியை மட்டும் இலை இல்லாமல் தண்டு போதும் -- பச்சையாக எடுத்து வந்து அதை இடித்துக் கொள்ளவுவும்)
அதி மதுரம் ...இரண்டு துண்டுகள்
சோம்பு ... கால் தேக்கரண்டி
மல்லித் தழை .......ஐந்து கிராம்
நூறு மில்லி கொதிக்கும் நீரில் ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியாக ஒவ்வொன்றும் கொதித்தபின் வரிசையாகப் போட்டு ஐம்பது மில்லி தீநீராக சுண்டியபின் இறக்கி வடிகட்டி தினமும் காலை உணவுக்குப் பின் அரைமணி நேரம் கழித்துக் குடித்துவர இரத்த அழுத்தம் நோய் படிப் படியாகக் கட்டுக்குள் வரும் நோய் கட்டுக்குள் வந்ததும் மருந்து குடிப்பதை நிறுத்து விடலாம்
முடிந்த வரை வீட்டில் சீந்தில் கொடியை வளர்த்து வாருங்கள் அனைத்து உள் உறுப்பு நோய்களுக்கும் சீந்தில் கொடி ஒரு அற்புதமான நிவாரணி ஆகும்