"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Sunday, May 8, 2016

நம் நாட்டிலே இதற்குப் `புற்ற

நம் நாட்டிலே இதற்குப் `புற்ற
ு'
என்று பெயர். ஏன் அந்தப் பெயர் வந்தது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் காரணத்தோடு தான் அப்பெயர் வைத்துள்ளார்கள்.
பாதை ஓரங்களில் கறையான் புற்றுக் கட்டியிருப்பதைப் பார்த்திருக்கலாம். அது கறையான் புற்று. அதில் பாம்பு குடி இருக்கும் இந்தச் `செல
்'
எனப்படும் கரையான் நயப்பான பூமிகளிலே புற்றைக் கட்டுகிறது. மண்ணைக் கொண்டும
்,
தன்வாயில் ஊறும் எச்சிலைக் கொண்டும் இதனைக் கட்டுகிறது. இது மழைக்கும் வெயிலுக்கும
்,
காற்றுக்கும் கரையாது : அப்படியே இருக்கும்.
பாம்பு கறையான்களை உண்டு அதில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும். கறையான் மேலும் மேலும் உற்பத்தியாகி கொண்டே இருக்கும். இதற்குத் தான் `புற்ற
ு'
என்று பெயர். இந்தப் புற்றை நிலத்துச் சொந்தக்காரன் வெட்டி எடுத்தானேயானால் ஒரு பதினைந்து இருபது நாட்களுக்குள் அதைவிட உயரமான புற்றைக் கரையான்கள் கட்டிவிடும். இந்தப் புற்று பற்றிய செய்தி மனித உடம்பில் வரும் புற்று நோய்க்கும் பொருந்தும். இக்காரணம் கருதித்தான் இந்நோய்க்குப் `புற்று நோய
்'
என்று பொருத்தமான பெயர் வைத்திருக்கிறார்கள்.
நவீன மருத்துவத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் என்றால் அந்தப் பகுதியிலிருந்து கொஞ்சும் சதையை அறுத்து எடுத்து `க்

iடியீள
ல'
செய்து பார்க்கிறார்கள். அதன் பிறகு தான் சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள். என்ன ஆகிறது தெரியும
ா?
இந்தப் பரிசோதனைச் சாலையில் செய்து முடிப்பதற்குள்ளாகவே இந்த நோய் தீவிரமாக உடலில் பரவ ஆரம்பித்து விடுகிறது.
ஆனால
்,
நம் முன்னோர்கள் புற்றுநோய்க்கு ஆபத்து இல்லாத மருந்தினைக் கண்டு பிடித்துக் குணப்படுத்தியிருக்கிறார்கள். இந்த மருந்துகளை எல்லாம்நம் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்து பயன்படுத்தியிருந்தார்களேயானால் வெகு காலத்துக்கு முன்ப
ே,
ஆபத்தில்லாத இம்மருந்தால
்,
வெகு சீக்கிரமாகப் புற்று நோயாளிகளை குணப்படுத்தியிருக்க முடியும். நம் நாட்டினருக்குக் கூட பயன்படக் கூடிய அளவு இதனை விளம்பரப்படுத்தியிருக்கவும் கூடும்.
நாற்பதாண்டுகளுக்கு முன்னால் நவீன மருத்துவம் இன்றைக்கு இருக்கிற அளவு வளர்ந்திருக்கவில்லை. இந்த அளவு ஆராய்ச்சிகளோ வசதிகளோ அப்போது கிடையா. அந்தக் காலத்திலே சித்த மருத்தவர் தாம் நல்ல முறையிலே மருந்துகள் தயாரித்து எண்ணற்ற புற்று நோயாளிகளை குணப்படுத்தியிருக்கிறார்கள்.
எனக்கு ஒரு காலத்திலே மருத்துவத்துறை ஆசிரியராக இருந்த பண்டிதர் எஸ். எஸ். ஆனந்தம் அவர்கள் பல பெரிய நிலையிலேயே இருந்தவர்களுக்கெல்லாம் புற்று நோயைக் குணப்படுத்தியிருக்கிறார். சேராங் கொட்டையிலிருந்து பால் எடுத்து அதில் இரசவீரம் போன்ற பாஷாணங்களை எல்லாம் கலந்து மருந்து தயாரித்து நாங்களெல்லாம் கொடுத்து வந்திருக்கின்றோம். அடையாறு புற்று நோய் மருத்துவமனைத் தொடங்குவதற்கு முன்னால் கூ
ட,
டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் இதில் சில மருந்துகளைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.
அண்ணா நகரில் உள்ள அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த ஆராய்ச்சிக் கூடத்தில் இயக்குனராக டாக்டர். ஆனந்தகுமார் அவர்கள் இருந்தபோது சில சித்த மருத்துவர்ளை அழைத்துப் புற்றுநோய் மருந்தில் ஆராய்ச்சி நடத்தினார்கள். இம் முறையில் பல புற்று நோய்களைக் குணப்படுத்திப் போட்டோக்களும் எடுத்து வைத்திருக்கின்றனர்.
புற்று நோய்க்குச் சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்து உண்டு. நான் பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறேன். அந்தச் சிகிச்சையின் போது உள்ளுக்கு மருந்து கொடுப்பதோட
ு,
மேலே இரணமாக இருக்குமானால் அதற்கான ஒரு புகை கொடுக்கும் கருவி தயார் செய்த
ு,
அதன் மூலம் புகை கொடுத்திருக்கிறேன். மேலே உள்ள இரணங்களுக்கெல்லாம் இப்புகை ஆற்றும் மருந்து பயன்பட்டது. இப்படிப் பல நோயாளிகளை குணப்படுத்தியிருக்கிறேன்.
சித்த மருத்துவத்தில் கட்டு மாத்திரை என்று ஒன்று உண்டு. இரசம
்,
லிங்கம
்,
வீரம
்,
பூரம் இவைகளை எல்லாம் நெருப்பில் ஓடாமல் கட்ட
ி,
கட்டு மாத்திரையாகச் செய்வார்கள். அதில் "அந்நிய கால சொர்ணபூபதி" என்று ஒரு கட்டு இது ஒருவர் பேச்சு மூச்சடக்கி ஆபத்தான கட்டத்தில் - உயிர் போகும் தருவாயில் இருக்கிறபோது அவரிடமிருந்து ஏதேனும் வாக்கு மூலம் வாங்க வேண்டியிருந்தால் அவருக்கு நினைவு திரும்பச் செய்து நன்றாகப் பேசவைக்கக் கூடியது. இக்கட்டுமாத்திரையை உரைத்து மருந்தை நாக்கில் நான்கைந்து முறை தடவினால் நோயாளி தம் உறவினருடன் நன்கு பேசத் தொடங்குவார். உறவினர்கள் அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டுக் கொள்ளலாம். இம்மருந்துக்கு `அந்திய கால சொர்ண பூபத
ி'
என்பது பெயர்.
சித்த மருத்துவத்தில் இவை தவி
ர,
மக்களை நீண்ட காலம் உயிர் வாழச் செய்வதிற்கான கற்பங்களும் உண்டு
;
சில பயிற்சிகள் குண்டலினியோகம் போன்றவையும் உண்டு
;
நோய் வராமல் தடுக்கவும் நீண்ட நாள் உயிர் வாழவும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உண்டு.
சித்த மருத்துவத்திற்கு இத்தனைச் சிறப்புக்கள் உண்டு. எனவ
ே,
பொதுமக்களாகிய நீங்கள் இதில் ஆர்வம் கொண்டு எங்கள் ஊருக்குச் சித்த மருத்தவக் கல்லூரி வேண்டும்
;
சித்த மருத்துவமனை வேண்டும் என்று அரசாங்கத்தினிடம் விண்ணப்பிக்க வேண்டும்
;
அரசாங்கம் மருத்துவத் துறையினை மேம்படுத்த ஆர்வமுள்ளதாயிருக்கிறது. அரசாங்கம் தான் சித்த மருத்துவவாரியம் ஏற்படுத்தியிருக்கிறது. பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் பல நல்ல காரியங்கள் எல்லாம் செய்திருக்கிறார்கள். மேலும் செய்யக் காத்திருக்கிறார்கள். எனவ
ே,
பொதுமக்கள் சித்த மருத்துவத்தின் பெருமையை உணர்ந்த
ு,
பத்திரிகை வாயிலாகவோ வேறு விதமாகவோ சித்த மருத்துவத் துறை மேம்பாட்டுக்காக விண்ணப்பிப்பது பயன்தரும் முயற்சி என்பதில் ஐயமில்லை!
முன்னோர்கள் தேடி வைத்த மூலப் பொருளாகும் பன்னோய்கள் தீர்க்கப் பயனாகும் - நன் மருந்தைச் சித்த மருத்துவத்தால் சீராகப் பெற்று நீர் நித்தியமாய் வாழ்க நிறைந்து.