- ALTERNATIVE MEDICINE
- G.k
- VARMAKALAI
- அகத்தி
- அக்கரகாரம்.
- அதிமதுரம்.
- அத்திபழம்
- அந்தரத்தாமரை.
- அரசு
- அரிவாள்மனைப் பூண்டு
- அருவதா
- அழிஞ்சில்.
- அழுகண்ணி
- அறுகம்புல்.
- அனுபவ வைத்தியம்
- அஸ்வகந்தா
- ஆகாச கருடன் கிழங்கு
- ஆடாதோடை
- ஆடி மாதம்
- ஆடையொட்டி
- ஆண்மை
- ஆரை
- ஆரோக்கியப்பச்சா
- ஆவாரை பூ
- ஆற்றுத்தும்மட்டி
- ஆனைக் குன்றிமணி
- ஆஸ்துமா
- இசப்கோல்.
- இண்டு
- இதயம்
- இயற்கை
- இரணகள்ளி.
- இரத்த அழுத்தம்
- இலந்தை.
- இலவச மருத்துவ முகாம்
- இலுப்பை.
- இன்சுலின் செடி.
- உடல் எடையை குறைக்க
- உணவே மருந்து
- உதவி
- எங்களைப்பற்றி
- எருக்கன்.
- எலும்பு அரிப்பு நோய்
- எலும்பொட்டி.
- ஏலக்காய்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- ஒற்றைத் தலைவலி
- கத்தரிக்காய்
- கல்லுருவி
- காய்ந்த நெல்லிக்காயை
- காலி ஃபிளவர
- குண்டுமணி
- குழந்தை #இல்லையா ? ? ? ?
- குழந்தைகள்
- குறட்டை
- கேரட்
- கொத்தமல்லி
- கோடம்புளி.
- சங்கு புஷ்பம்
- சர்க்கரை நோய்
- சிக்குன் குனியா
- சித்த மருத்துவம்
- சித்தர் இரசவாதம்
- சிவப்பு முள்ளங்கி
- சிறுநீரகம்
- டான்சிலைடிஸ்
- டெங்கு
- தலை வலி
- தைராய்டு
- நாடி வகைகள் பார்க்கும் விதம்
- நாவல்பழம்
- நிலக்கடலை
- பண்டிகை
- பழங்களில் மருத்துவம்
- பாட்டி வைத்தியம்
- பீட்ரூட்
- பீன்ஸில்
- புற்று நோய்
- பூண்டு
- பூனைக்காலி
- பெண்கள்
- பேய்மிரட்டி
- மண் பாண்ட சமையல்
- மது அருந்தகூடாது
- மருத்துவ குறிப்பு
- மருத்துவ தானியங்கள்
- மருத்துவமுகாம்
- முடக்குவாதம்
- முள்ளங்கி
- மூலம்
- மூலீகை
- வசம்பு
- வர்மகலை
- வால்நட் (அக்ரூட்)
- விழிப்புணர்வு
- வெங்காயம்
- வெட்டிவேர்
- வெண் புள்ளி
பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்
பள்ளிகளில் உதவி
உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். 'லப் டப்' தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.
