"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Friday, July 1, 2016

ஆடுதீண்டாப்பாளை

Aristolochia sp.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:Magnoliids
வரிசை:Piperales
குடும்பம்:Aristolochiaceae
துணைக்குடும்பம்:Aristolochioideae
பேரினம்:Aristolochia
L.[1]
Species
Over 500, see text
வேறு பெயர்கள்
Hocquartia Dum.Holostylis Duch., Ann. Sci. Nat., Bot. sér. 4, 2: 33, t. 5. 1854.Isotrema Raf. (disputed)
ஆடுதீண்டாப்பாளை (Aristolochia bracteolata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு கொடியாகும். தரையில் ஒழுங்கற்ற கொடியாகப் படர்ந்து பல்லாண்டுகள் வாழும். தனித்த இலைகள் நீள் முட்டை வடிவின. இலைக்காம்படி உள்வளைவோடு கூடியதாக மொழுமொழுவென மாற்றடுக்கில் அமைதிருக்கும். இதன் வேரும் இலையும் மூலிகைப் பயன்பாடுடையன. இதன் தண்டுப் பகுதி மென்மையானது.

மருத்துவப் பயன்பாடு[தொகு]

தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி ஆகியவைகளுக்கு மேல் பூச்சு.