கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கண்டங்கத்தரி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | தாவரம் |
| தரப்படுத்தப்படாத: | Angiosperms |
| தரப்படுத்தப்படாத: | Eudicots |
| தரப்படுத்தப்படாத: | Asterids |
| வரிசை: | Solanales |
| குடும்பம்: | Solanaceae |
| பேரினம்: | Solanum |
| இனம்: | S. xanthocarpum |
| இருசொற் பெயரீடு | |
| Solanum xanthocarpum | |
| வேறு பெயர்கள் | |
| Solanum surattense [1] | |
பெயர் காரணம்[தொகு]
- கண்ட எனும் சொல் முள் ஐ குறிக்கும் (கண்ட (nt) = முள) கண்டங்கத்தரி (முட்கத்தரி).[2]
- கண்டம் என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்திரி என்று பெயர்[3]
இயற்கை மருத்துவம்[தொகு]
- இளம் பிள்ளை வாத நோய் கண்ட சிறுவர்களுக்கு, கண்டங்கத்தரி தளைகளை நீருடன் மட்பாண்டத்தில் வேக வைத்து நீரை குளியல் செய்து வர குணமாகும்.
- ஆஸ்துமா இருமல், சளி போன்ற நோய்களுக்கு கண்டங்கத்தரி, துளசி மற்றும் தூதுவாளை தளைகளை இருமடங்கு நீருடன் அரை பங்காகும் அளவு சுண்ட காய்ச்சி உட்கொள்ள குணமாகும்.