"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, May 12, 2016

கரும் பூத விருட்சம்


கரும் பூத விருட்சம்
கரும் பூதவிருட்சம் இதன் இலைகள் சிவந்து காணப்படும், காய்கள் கருமையான நிறத்தில் சற்று பெரிதாக இருக்கும். விதைகள் தாமரை விதைப்போல் கருமையாக காணப்படும்.
இதன் விதைகளை இரண்டு படி அளவு எடுத்து மண்பாண்டத்தில் போட்டு வாய் பகுதி மூடி, மண்சீலை செய்து, மண்பாண்டத்தின் அடியில் சிறிது துளை செய்து ஒரு முழ ஆழத்தில் குழி தோண்டி அக் குழியில் ஒரு பீங்கானால் செய்யப்பட்ட கோப்பை வைத்து, அதன் மீது மண்பாண்டத்தை வைத்து, பாண்டத்தை சுற்றி எருவாள் புடம் போடவும். புடம் ஆறிய பின் எடுத்து பீங்கானில் கோப்பை உள்ள தைலத்தை கண்ணாடி பாட்டிலில் சேகரித்தால் வேண்டும் இதனையே கரும் பூத விருட்சம் குழித்தைலம் என்பார் என்று காலாங்கி நாதர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.