"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, June 16, 2016

சகல சித்தி தரும்சிவகரந்தை காயகல்பம்


சகல சித்தி தரும்
சிவகரந்தை காயகல்பம்

சிவகரந்தை மூலிகையை
பூப்பூதற்கு முன் பஞ்சமி
அல்லது பௌரணமி நாளில்
முறையாக சாப நிவர்த்தி
செய்து சமூலமாகப் பிடுங்கி
வேரிலுள்ள மண்ணை நன்
றாக அலசி நிழலில் காய
வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.

முறையாகச் செபம் செய்
யும் சித்த வித்தியார்களுக்கு
சாபநிவர்த்தியும் மந்திரமும்
தேவையில்லை. அவர்கள்
மூலிகையைத் தொட்டு
ஜெபம் செய்து எடுத்துக்
கொள்ளலாம்.

பின் காயவைத்த மூலியை
இடித்து பொடி செய்து அந்த
பொடியுடன் மீண்டும் சிவ
கரந்தைச் சாறு விட்டு குறைந்
தது மூன்று தடவை பாவனை
செப்து வெபிலில் காய
வைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்
பின் அதைப் பாலில் பிட்ட
வியலாகச் செய்து மீண்டும்
வெயிலில் காய வைத்து
இடித்து கண்ணாடி சீசாவில்
பத்திரப் படுத்தி வைத்துக்
கொள்ள வேண்டும்.

சிவகரந்தை உப்பு:-
வேண்டிய அளவு முற்றிய
சிவகரந்தை சமூலமாக
எடுத்து நிழலில் காயவைத்து
சாம்லாக்கி ஒருபடிச் சாம்ப
லுக்கு நான்கு படித் தண்ணீ
ரில் கலந்து அந்தத் தண்ணீர்
கலவையை தினம் நான்கு
தடவை மூங்கில் குச்சியால்
கலக்கி வர வேண்டும். பின்
ஐந்தாம் நாள் அந்தத்
தெளிந்த தண்ணீரை மட்டும்
கலங்காமல் எடுத்து வடி
கட்டி இரும்புச் சட்டியில்
காய்ச்சி வர வேண்டும். தண்
ணீர் வற்றி மெழுகு பதமாக
வந்தவுடன் இறக்கி வெயி
லில் வைக்க உப்பாகி விடும்
அந்த உப்பை கண்ணாடிச்
சீசாவில் பத்திரப் படுத்தவும்.
அறுபது கிலோ காய்ந்த சிவ
கரந்தைக்கு நூறு கிராம்
உப்பு கிடைக்கும்.

பின் முன் செய்து வைத்
துள்ள சிவகரந்தைப் பொடி
100 கிராமிற்கு ஐநது கிராம்
சிவகரந்தையின் உப்பையும்
கலந்து வைத்துக் கொண்டு

காலையும் மாலையும் உணவு உண்பதற்கு முன்
மூன்று விரலால் அள்ளும்
அளவு கோடை காலமானால்
பசுவின் நெய்யிலும் மழை
மற்றும் குளிர் காலமானால்
தேனிலும் கலந்து சாப்பிட்டு
வரவும்.

இக்காயகல்பத்தை அவர்
களின் விருப்பப்படி ஒரு
மாதம் முதல் பத்து மாதம்
வரை சாப்பிடலாம். பத்திய
முறைப்படி சாப்பிட முழுப்
பலனையும்; பத்தியமில்லா
மல் சாப்பிடுவோர்களுக்கு
பாதிப் பலனும் கிடைக்கும்.

மேலும் இக்காய கல்பம்
யோகம் உள்ளவர்களுக்கு
மட்டுமே கிடைக்கும்.

இதை சாப்பிட ஆரம்பித்த
மறு நாளே குணம் தெரியும்.
பத்து நாளில் சளி இருமல்
குறைந்து இரத்தத்திள்ள
கிருமிகள் அழிந்து இரத்தம்
தூய்மையாகி உடல் நறு
மணம் வீசும். ஒருமாதம்
சாப்பிட வாத பித்த சிலேத்
துமம் என்ற முதோசமும்
நீங்கும்.

இக்காயகல்பம் சித்த வித்தி
யார்களுக்கு ஆன்மீகத்தில்
இருப்பவர்களுக்கு யோகப்
பயிற்சி பயின்று சாதனை
செய்ய நினைப்போர்க்கு
மிக மிகச் சிறந்தது.

போகர் கற்பம் 300 என்ற
நூலில் இதன் மகிமையைப்
பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நான்கு மாதம் சாப்பிட
நாட்டில் நடக்கும் அதிசயங்
களெல்லாம் தெரியுமென்
றும் பத்து மாதங்கள் சாப்பிட
சிவபெருமான் தன் தலையில்
வைத்து முத்தம் கொடுப்பார்
என்றும் ஒரு வருடம் சாப்பிட்டு வர ஆகாயத்தில்
பறக்கும் சக்தி கிடைக்க்கும்
என்றும் சொல்லப்பட்டு
இருக்கிறது.

மேலும் அரை லிட்டர் சிவ
கரந்தைச் சாற்றை ஒரு
லிட்டர் தேங்காய் எண்ணை
யில் பக்குவமாகக் காய்ச்சி
தலைக்குத் தேய்த்து வர
தலையில் ஒரு பேன் கூட
இருகிகாது. செண்ட் மணம்
இருக்கும்.

போகர் 700 என்ற நூலில்
சிவகரந்தை மூலிகையோடு
32 கடைச்சரக்குகள் சேர்நித
லேகியத்திற்கு எல்லாவித
புற்று நோய்கள் தீரும் என்றும் குறிப்பாக 4448 நோய்கள்
தீர ரசபஸ்பம் சேர்த்துக்
கொடுக்கும் பதி சொல்லப்
பட்டு இருக்கிறது.

மேலம் பல சித்தர் நூல்க
ளில் இம்மூமூலிகையைப்
பற்றி சொல்லப்பட்டிருக்கிறத

சிவகரந்தைச் சாற்றில் சுத்தி
செய்த வாலை ரசத்தை
சுருக்கு கொடுத்து கட்டிய
ரசமணியை நாம் தினந்
தோறும் சுடு பாலில் போட்டு
அந்தப் பாலை அருந்திவர
வாழ்நாள் முழுவதும் எந்த
நோயும் லராது.

அவ்வாறு கட்டிய ரசமணி
யுடன் சவகரந்தைச் சாறு
விட்டரைத்து புடம் போட
பஸ்பமாகும். இப்பஸ்பம்
புற்று நோயிலிருந்து எயிட்ஸ்
நோய் வரை எல்லா நோயை
யும் குணமாக்கக் கூடியது
இன்னும் அதிகமாகச்
சொல்லிக் கொண்டே போக
லாம். எல்லாம் நல்லெண்
ணம் உள்ளவர்களுக்கு இம்
மூலிகை கிடைக்கவும்
சித்தியாகவும் செய்பும்.